ஐபிஎல்: சியர்ஸ் பெண்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

1698

ஐபிஎல்: சியர்ஸ் பெண்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? (IPL)

ஐபிஎல் போட்டியில் வீரர்கள் அடிக்கும் சிக்ஸர்கள், பவுண்டரிகள் எந்த அளவுக்கு ரசிகர்கள் சந்தோசப்படுத்துமோ , அதே போல விக்கெட் விழும்போதும் இந்த சியர்ஸ் கேர்ள்ஸ் (cheers girls ) போடும் ஆட்டம் ரசிகர்களின் கண்களுக்கு நிச்சயம் விருந்தளிக்கும்.

ஒரு போட்டிக்கு ஆட ஒவ்வொருவருக்கும் ரூ .6,000 முதல் 12,000 சம்பளமாம். இதில் தங்கள் அணி வெற்றி பெற்றால் கூடுதல் ஊக்க ஊதியம் (போனஸ்) வேறு கிடைக்கும். இந்த சம்பளம் போட்டி நடைபெறும் நான்கு மணி நேரம் மட்டுமே.

அதுமட்டுமின்றி வெற்றி பெற்ற அணி நடத்தும் வெற்றிவிழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் சியர்ஸ் பெண்களுக்கு கூடுதலாக ரூ .12,000 ஊக்க ஊதியம் (போனஸ்) வழங்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி புகைப்படத்திற்காக (போட்டோஷூட்) கலந்து கொண்டால் அதற்கு தனி சம்பளம். 8 அணிகள் உள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் சேர்ந்த சியர்ஸ் பெண்களுக்கு அந்த அணிக்கு ஏற்றவாறு சம்பளம் வழங்கப்படுகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(kolkata knight riders):

ஒரு போட்டியில் 20,000 சம்பளம் , இந்த அணி வெற்றி பெற்றால், 6,500 போனஸ் வழங்கப்படுகிறது. இவர்களின் ஆண்டு வருமானம் 11 லட்சம் ஆகும்.

Kolkata Knight Riders cheerleaders. (Photo Source: Gulf News)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (royal challengers bangalore):

ஒரு போட்டியில் 6,500 சம்பளம் வாங்கும், இவர்களின் வருட வருமானம் 5 லட்சம் ஆகும்.

மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians):

ஒரு போட்டியில் 16,000 சம்பளம், இந்த அணி வெற்றி பெற்றால் 6,500 போனஸ் வழங்கப்படுகிறது. இவர்களின் ஆண்டு வருமானம் 8 லட்சம் ஆகும்.

cheerleaders of Mumbai Indians’ team (Credit: Hindustan Times)

ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals):

நீல நிற ஆடை அணிந்திருக்கும் இப்பெண்கள், 12,000 சம்பளம் வாங்குகிறார்கள். ஒரு வருடத்திற்கு 3.22 லட்சம் ஆகும்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் (Kings XI Punjab):

வெள்ள நிற ஆடை அணிந்திருக்கும் இப்பெண்கள், ஒரு போட்டிக்கு 9,500 சம்பளம் வாங்குகிறார்கள். ஒரு ஆண்டுக்கு 2.5 லட்சம் ஆகும்.

Kings XI Punjab cheerleaders. (Photo Source: Twitter)

சைன்ரைசர்ஸ் ஹைதரபாத் (sunrisers hyderabad):

ஒரு போட்டிக்கு 9,500 சம்பளம் வாங்குகிறார்கள். ஒரு ஆண்டுக்கு 2.5 லட்சம் ஆகும்.

Photo Source: india.com

சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings):

சிறந்த அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் , மஞ்சள் நிற ஆடையுடன் தோன்றும் இப்பெண்கள் ஒவ்வொரு போட்டிக்கும், ரூ.10,000 சம்பளம் வாங்குகிறார்கள். ஒரு வடத்திற்கு 2.6 லட்சம்.

டெல்லி டேர்டெவில்ஸ் (delhi daredevils):

இப்பெண்கள் ஒரு போட்டிக்கு மட்டும் ரூ.9, 700 சம்பளம் வாங்குகிறார்கள். ஒரு வருடத்திற்கு 2.5 லட்சம்.

Source: Gitty