அம்மாவின் மீது குழந்தையின் அன்பு (Heart touching story)

965
அம்மாவின் மீது குழந்தையின் அன்பு (Heart touching story)

அழகான சிறிய குழந்தை தன் கைகளில் இரண்டு ஆப்பிள்களை வைத்திருந்தது.

அந்த குழந்தையின் அம்மா மெதுவாக புன்னகைத்தவாறு தனது மகளை கேட்டார், “என் செல்ல குட்டிமா அம்மாவுக்கு ஒரு ஆப்பிள் குடுமா?

அந்த சின்ன குழந்தை சில விநாடிகளுக்கு தனது அம்மாவை பார்த்துக்கொண்டே இருந்தாள், பிறகு திடீரென்று ஒரு ஆப்பிள் ஐ வேகமா கடிதாள் அடுத்து மற்றொரு ஆப்பிளையும் கடிக்க ஆரம்பித்தாள்.

Source : instagram

அக்குழந்தையின் அம்மா தன் முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது.இருப்பினும் புன்னகையை வெளிப்படுத்த அவள் கடினமாக முயற்சி செய்தாள்.
அப்பொழுது அந்த குழந்தை தன் தாயிடம் வந்து ஒரு ஆப்பிளை கொடுத்து அம்மா இது மிகவும் இனிப்பாக இருக்கு இத சாப்பிடு என்று.