நடிகை ஸ்ரேயா தனது ரஷ்ய காதலர் ஆண்ட்ரி கோசெவ்வை திருமணம் செய்து கொண்டார்

670
நடிகை ஸ்ரேயா தனது ரஷ்ய காதலர் ஆண்ட்ரி கோசெவ்வை திருமணம் செய்து கொண்டார்

நடிகை ஸ்ரேயா தனது ரஷ்ய காதலர் ஆண்ட்ரி கோசெவ்வை திருமணம் செய்து கொண்டார். கடந்த மார்ச் 12 ம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்றது. ஆண்ட்ரி கோசெவ் நேஷனல் லெவல் டென்னிஸ் விளையாட்டு வீரர் ஆவர். திருமணத்திற்கு திரை துறையிலிருந்து மனோஜ் பாஜிபாய் மற்றும் அவரது மனைவி ஷபானா மற்றும் நெருக்கமான உறவினர்கள் ட்டுமே கலந்து கொண்டனர்.

Source: Instagram